108 Divya desam pasurams (108 திவ்ய தேச பாசுரங்கள்.)


The Alvars during the early medieval period of Tamil history (between the 7th and 10th centuries CE) worshipped Vishnu and his avatars through their hymns. This collection of their hymns is known as Divya PrabhandhamMangalasasanam means "praying that the holy shrines be happy all the time". The Srivaishnava shrines that were sung about by the Alvars are called Divya Desams. The divyadesams that have the most number of pasurams sung upon them are Srirangam (247), Thirumala (202), Thirumaliruncholai and Thirukannapuram (128 each).

Web link to paasurams arranged by 108 divya desam.- Click here ( 12 Azhwars  S Bharathwaj)

பன்னிரு ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தில் இடம்பெற்ற சிறப்புமிக்க வைணவத் திருத்தலங்கள் திவ்ய தேசம் எனவும், திவ்ய தேசங்களைப் பற்றிய பாடல்கள் மங்களாசாசனம் எனவும் அழைக்கப்படுகின்றன.
ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற திருத்தலங்கள் 108 ஆகும். அவையே 108 திவ்ய தேசங்கள் எனப்படுகின்றன. இவற்றில் 105 தலங்கள் இந்தியாவிலும், ஒன்று நேப்பாலிலும் உள்ளன. கடைசியாக உள்ள இரு தலங்கள் இவ்வுலகில் இல்லை. இவற்றைத் தவிர மற்ற 106 தலங்களுக்கும் தம் வாழ்நாளில் சென்று அத்தலத்திற்குரிய பாடல்களைப் பாடுதல் ஒரு வைணவ சமய வழிபாடாக உள்ளது.( Thanks: Wiki pedia)

Temple search